பிம்ப்ரி சிஞ்ச்வடு அறிவியல் பூங்கா
பிம்ப்ரி சிஞ்ச்வடு அறிவியல் பூங்கா என்பது இந்தியாவின் புனே பிம்ப்ரி சிஞ்ச்வடுவில் உள்ள ஓர் அறிவியல் மையமாகும். இது 2013ஆம் ஆண்டில் பிம்ப்ரி-சிஞ்ச்வடு மாநகராட்சியால் நிறுவப்பட்டது. இந்த வளாகத்தில் அறிவியல் மையம், அருங்காட்சியகம், கலைக்கூடம், கலையரங்கம், பொதுக்காட்சிக்கூடம், கோளரங்கம் உள்ளன.
Read article